'கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்த புரட்சி கலைஞன்' - நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ வைரல்...!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
28 Dec 2023 2:45 PM GMTகிரிக்கெட்டில் கால்பதிக்கும் நடிகர் சூர்யா- சென்னை அணியை வாங்கினார்
ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.
27 Dec 2023 9:36 AM GMTமாவட்ட நிர்வாகிகளிடம் நலம் விசாரித்த நடிகர் சூர்யா
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
20 Dec 2023 3:34 PM GMTஇயக்குனர் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சூர்யா
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
16 Dec 2023 4:40 PM GMT'பைட் கிளப்' படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு
'பைட் கிளப்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
16 Dec 2023 12:50 PM GMTஅண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன் - நடிகர் சூர்யா
வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார்.
3 Dec 2023 3:53 PM GMTபடப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்... 2 வாரங்கள் ஓய்வெடுக்க நடிகர் சூர்யா முடிவு..!
நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
26 Nov 2023 11:11 AM GMT"எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது" படப்பிடிப்பில் லேசான காயம் அடைந்த நிலையில் நடிகர் சூர்யா பதிவு!
'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
23 Nov 2023 4:14 PM GMT'கங்குவா' படப்பிடிப்பின்போது விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா
'கங்குவா' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Nov 2023 7:36 AM GMTசூர்யாவின் 'புறநானூறு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம் ?
நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார்.
16 Nov 2023 11:29 AM GMT'இறுகப்பற்று' படக்குழுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு
'இறுகப்பற்று' படத்தின் படக்குழுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
7 Oct 2023 10:14 PM GMTவிபத்தில் உயிரிழந்த ரசிகர் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா
சென்னை எண்ணூரில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் வீட்டுக்கு சென்று நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார்.
29 Sep 2023 9:24 AM GMT